×

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

நாமக்கல்: சேலம் சாலையில் பழைய இரும்புக் கடையில் தீ விபத்து; ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான கடையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

 

The post பழைய இரும்புக் கடையில் தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Salem Road ,Subramani ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...