×

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 7 பேர் காயம்

சென்னை: சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அருகே சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர். தரமணியில் இருந்து மென்பொறியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர், 6 மென்பொறியாளர்கள் என 7 பேர் காயமடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 7 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,TENAMPET TMS ,Thenampet TMS ,Taramani ,Rayapet ,Chennai Thenampet TMS ,Dinakaran ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்