×

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம்

ராமேஸ்வரம்: இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரையும், விசைப்படகையும் விடுவிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lankan government ,Sri Lankan Navy ,
× RELATED இலங்கை கடற்படை சிறைபிடித்த 22 மீனவர்களின் காவல் நீட்டிப்பு