×

நாளை நடைபெறும் சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு தேர்தலை நிறுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

சென்னை: நாளை நடைபெறும் சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு தேர்தலை நிறுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் சுட்டிய தவறுகளை திருத்தி, தகுதியான வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தேர்தலை நடத்த வலிவுறுத்தியுள்ளார். தேர்தல் மனுதாக்கலுக்கு கடைசி நாளான பிப்.7 வரை தகுதியான வாக்களிப்போர் பட்டியலை வெளியிடவில்லை என்று கூறியுள்ளார்.

 

The post நாளை நடைபெறும் சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு தேர்தலை நிறுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Madras University ,body ,CHENNAI ,Chennai University ,Madras University Board of Regents Committee Elections ,
× RELATED வெற்றியை இலக்காக கொண்டு தேர்தல்...