×

ஆம்னி வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து: 12 பேர் காயம்

ஈரோடு: சத்தி சாலை சூளை அருகே ஆம்னி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் மாணவிகள் 12 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து காரணமாக ஈரோடு – சத்திசாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post ஆம்னி வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து: 12 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Satthi Sali Chulai ,Erode-Shattishala ,Dinakaran ,
× RELATED ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தளவு வாக்குப்பதிவு