×

யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்: தமிழக வெற்றிக் கழகம்

சென்னை: யூகத்தின் அடிப்படையில் விஷமத்தனமாக பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் வெளியிடப்படும்
அறிவிப்புகள் தவிர்த்து மற்ற செய்திகளை நம்ப வேண்டாம். தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். உறுப்பினர்கள் சேர்க்கைக்காக சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும் தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

The post யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்: தமிழக வெற்றிக் கழகம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Victory Club ,Chennai ,Tamil Nadu Victory Corporation ,Dinakaran ,
× RELATED இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்...