×

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 தேர்தல் முறைகேடு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 2021 சட்டமன்ற தேர்தலின்போது விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாகவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாகவும் வழக்கு தொடரப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள 2 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி அமைச்சர் ராஜகண்ணப்பன் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

The post அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Minister ,Rajakannappan ,Chennai ,Chennai High Court ,2021 assembly elections ,Ramanathapuram ,Rajakannapan ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு...