×

இபிஎஸ் உடன் பாமக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக எம்.எல்.ஏக்கள் 3 பேர் சந்தித்து பேசினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடியை பாமக எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம், வெங்கடேசன், சிவகுமார் சந்தித்து பேசினர்.

The post இபிஎஸ் உடன் பாமக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : BMC MLAs ,EPS ,Chennai ,3 ,BAM ,AIADMK ,General ,Edappadi Palaniswami ,BAMAKA MLAs ,Sathasivam ,Venkatesan ,Sivakumar ,Edappadi ,Green Lane ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர்கள் ஆண்டின் எந்த...