×

கோடநாடு வழக்கு: கோடநாடு பங்களாவை நிபுணர் குழு ஆய்வு செய்ய அனுமதி

நீலகிரி: கோடுநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற கோடநாடு பங்களாவை நிபுணர் குழு ஆய்வு செய்ய உதகை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உதகை அமர்வு நீதிமன்றத்தில் முக்கிய குற்றவாளிகள் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பில் வழக்கறிஞர் கனகராஜ் ஆஜரான நிலையில் கோடநாடு வழக்கு மார்ச் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

The post கோடநாடு வழக்கு: கோடநாடு பங்களாவை நிபுணர் குழு ஆய்வு செய்ய அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Nilgiris ,Utagai Sessions Court ,Kodunadu ,Sayan ,Valaiyar Manoj ,Koda Nadu ,Utkai Sessions Court ,Dinakaran ,
× RELATED குன்னூர் அருகே சிறுத்தை, கரடி வீடு...