×

மாசிமகத்தை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரம் சோழிஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம்!!

அரியலூர்: மாசிமகத்தை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரம் சோழிஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 

The post மாசிமகத்தை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரம் சோழிஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Chozhashaswarar Shrine ,Ganga ,Mashimagatha ,Chozhapura Chozhaswarar Shrine ,Carnal Epiphany ,Mashimagam ,
× RELATED நங்கநல்லூர் பகுதியில் 17 வயது சிறுமியை...