×

திருச்சியில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி..!!

திருச்சி: திருச்சி மணிகண்டம் பகுதியில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அலாரம் ஒலித்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு கொள்ளையர்கள் தப்பிய நிலையில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருச்சியில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி..!! appeared first on Dinakaran.

Tags : Central Bank of India ATM ,Trichy ,Manikandam ,Central Bank of India ATM center ,Dinakaran ,
× RELATED இனாம்குளத்தூரில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை