×

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: சென்னை புறநகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 8 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...