×

சரத் பவார் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு

மும்பை: மகாராஷ்டிராவில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துர்ஹா எனும் இசைக்கருவியை முழங்கும் மனிதனின் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. மக்களவை தேர்தலில் புதிய சின்னத்தின் சரத் பவார் தரப்பு போட்டியிடும் என அறிவித்துள்ளது.

The post சரத் பவார் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Sarath Bawar Party ,MUMBAI ,SARAT BHAWAR ,MAHARASHTRA ,Indian Election Commission ,Sarath Bawar ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...