×

நள்ளிரவில் சாலையை ஆய்வு செய்த பிரதமர்

வாரணாசி: வாரணாசியில் ஷிவ்பூர்-புல்வாரியா-லஹர்தாரா சாலையை நள்ளிரவில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். நள்ளிரவில் சாலையில் இறங்கி பார்வையிட்டபோது உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மட்டும் உடனிருந்தார்.

The post நள்ளிரவில் சாலையை ஆய்வு செய்த பிரதமர் appeared first on Dinakaran.

Tags : Varanasi ,Narendra Modi ,Shivpur-Bulwarya-Lahdara road ,Uttar Pradesh ,Chief Minister ,Yogi Adityanath ,Dinakaran ,
× RELATED காசி விஸ்வநாதர் கோயிலில் போலீசுக்கு காக்கிக்கு பதில் காவி உடை