×

பிபிசி தலைவராக இந்தியர் நியமனம்

லண்டன்; இந்தியாவில் அவுரங்காபாத்தில் பிறந்தவர் டாக்டர் சமீர்ஷா. இங்கிலாந்தில் பல்வேறு ஊடகங்களை தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் முக்கிய மான பிபிசி ஊடகத்தின் தலைவராக டாக்டர் சமீர் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2028 மார்ச் வரை பிபிசி தலைவர் பொறுப்பில் இருப்பார்.

The post பிபிசி தலைவராக இந்தியர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : BBC ,London ,Dr. ,Sameer Shah ,Aurangabad, India ,England ,UK ,Dinakaran ,
× RELATED லண்டனில் இருந்து வந்தவருக்கு...