×

ஆந்திராவில் ருசிகரம் ஆணுறையிலும் கட்சி சின்னம்: வீடியோ வைரல்

திருமலை: ஆந்திராவில் தேர்தல் நெருங்கி வரக்கூடிய நிலையில் அரசியல் கட்சியினர் பல்வேறு விதமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சின்னம் அச்சிடப்பட்ட ஆணுறை பாக்கெட்டுகள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளிவந்து வைரலாகி வருகிறது. அதில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் நல திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்பதற்காக மக்கள் தொகையை குறைப்பதற்கு காண்டம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறி வெளியான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

The post ஆந்திராவில் ருசிகரம் ஆணுறையிலும் கட்சி சின்னம்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Tirumala ,Telugu Desam ,YSR Congress party ,Andhra ,
× RELATED ‘மார்க் போடாவிட்டால் சூனியம்...