×

சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிக்களுக்காக டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்துள்ளதாக மனு: தமிழக அரசு பதிலளிக்க, ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிக்களுக்காக ரூ.4,442 கோடிக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்துள்ளதாக தாக்கல் செய்யபட்ட மனு மீதான விசாரணையில் தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்தம் வழங்கியதற்கான காரணங்களை தாக்கல் செய்ய தயார் எனவும், சிபிஐ விசாரணை கோரிய இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் தமிழக அரசு சார்பில் வாதிடபட்டது.

The post சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிக்களுக்காக டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்துள்ளதாக மனு: தமிழக அரசு பதிலளிக்க, ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Telur Thermal Power Station ,Chennai ,Chennai High Court ,Chennai Tolur Thermal Power Station ,Chennai Toloor Thermal Power Station ,iCourt ,Dinakaran ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...