×

குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்கும் விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதா?: ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி!

டெல்லி: குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்கும் விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதா? என்று ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதுதான் ஜனநாயகமா?. 144 தடை உத்தரவு, இணையதள சேவை முடக்கம், கண்ணீர் புகைக்குண்டு வீச்சு இவைதான் ஜனநாயகமா?. இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டால் அவர்களின் கோரிக்கையை நிராகரிப்பதுதான் ஜனநாயகமா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

The post குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்கும் விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதா?: ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Union government ,Delhi ,Dinakaran ,
× RELATED நாட்டு மக்களுக்கு எம்.பி. ராகுல் காந்தி வேண்டுகோள்