×

பிப்.23, 24-ல் ராமேஸ்வரம், பாம்பன் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்கப்படாது!

ராமேஸ்வரம்: பிப்.23, 24-ல் ராமேஸ்வரம், பாம்பன் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்கப்படாது. தடையை மீறி மீன்பிடிக்கச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

The post பிப்.23, 24-ல் ராமேஸ்வரம், பாம்பன் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்கப்படாது! appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Pamban ,Fisheries Department ,
× RELATED வலையில் சிக்கிய மீன்களுக்கு விலையாக...