×

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முகமது ஷமி விலகல்!

மும்பை: இடது கணுக்கால் அறுவை சிகிச்சை காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அறுவை சிகிச்சைக்காக பிரிட்டன் செல்ல இருப்பதால் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார்.

 

The post நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முகமது ஷமி விலகல்! appeared first on Dinakaran.

Tags : IPL ,Mohammed Shami ,Mumbai ,UK ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!.