×

பெண்ணையாறு தண்ணீர் பகிர்வு விவகாரத்தில் இருக்கும் பிரச்னைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு


டெல்லி: பெண்ணையாறு தண்ணீர் பகிர்வு விவகாரத்தில் இருக்கும் பிரச்னைகளை அறிக்கையாக 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய பெண்ணையாறு உடன்பாட்டுக் குழு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நேற்று நடந்த முதல் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் கர்நாடக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு கருத்தையும் கேட்ட குழுவின் தலைவர், கர்நாடகாவில் பெய்யும் மழையின் அளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

The post பெண்ணையாறு தண்ணீர் பகிர்வு விவகாரத்தில் இருக்கும் பிரச்னைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Women's Agreement Committee ,Government of Tamil Nadu ,Government of Karnataka ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...