×

நீங்க ரோடு ராஜாவா? திட்டம் – கடந்த ஒரு வாரத்தில் 127 புகார்கள்

சென்னை: நீங்க ரோடு ராஜாவா? திட்டத்தில், சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 127 புகார்கள் வந்ததாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 81 புகார்கள் நியாயமானதாக இருந்ததால் அபராதம் விதிக்கப்பட்டதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சாலை விதிகளை மீறும் வாகனங்களை பொதுமக்களே படம் எடுத்து @roaduh raja என்று டேக் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

The post நீங்க ரோடு ராஜாவா? திட்டம் – கடந்த ஒரு வாரத்தில் 127 புகார்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,King of the ,Chennai Traffic Police ,Dinakaran ,
× RELATED தி.நகரில் நாளை பிரதமர் மோடியின்...