×

விமானத்தில் அடிக்கடி பழுது-போயிங் நிர்வாகி நீக்கம்

மும்பை: 737 மேக்ஸ் விமானங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதை அடுத்து அதன் நிர்வாகியை போயிங் நிறுவனம் நீக்கியது. போயிங் 737 மேக்ஸ் திட்டத்தின் தலைவரை அதிரடியாக நீக்கி போயிங் அந்நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post விமானத்தில் அடிக்கடி பழுது-போயிங் நிர்வாகி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,Boeing ,Dinakaran ,
× RELATED போயிங் ஜெட் விமானம் புறப்படும்போது...