×

சொல்லிட்டாங்க

* சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்த குற்றத்தை பாஜ தலைமை அதிகாரி ஏற்றுக்கொண்டுள்ளது, பாஜ எவ்வளவு அதிகாரப் பசியில் இருக்கிறது என்பதை காட்டுகிறது. சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

* எங்கள் கூட்டணியை விட்டு நிதிஷ் குமார் ஏன் விலகினார் என தெரியவில்லை. மக்கள் கொடுத்த தீர்ப்பை காலடியில் போட்டு மிதிக்க நினைக்கிறார். பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்.

The post சொல்லிட்டாங்க appeared first on Dinakaran.

Tags : BAJA ,CHANDIGARH ,Samajwadi Party ,Akilesh Yadav ,Nitish Kumar ,Dinakaran ,
× RELATED விவசாய கடன் தள்ளுபடி: சமாஜ்வாடி தேர்தல் அறிக்கையில் உறுதி