×

அதிமுக அமைப்பு செயலாளர் நியமனம்

சென்னை: அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் திருவள்ளூர் தெற்கு மாவட்டம் பெருமாளகரம் பகுதியை சேர்ந்த பா.சீனிவாசன் நியமிக்கப்படுகிறார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

The post அதிமுக அமைப்பு செயலாளர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : AIADMK Organization ,CHENNAI ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,P. Srinivasan ,Perumalakaram ,Tiruvallur South District ,Dinakaran ,
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...