×

பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினரில் இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் 64 பேர் சுட்டுக்கொலை

பப்புவா நியூ கினியா: பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினரில் இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் 64 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். எங்கா மாகாணத்தில் நிலப்பிரச்னை காரணமாக பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினரில் இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் 64 பேர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Papua New Guinea ,Enga ,Dinakaran ,
× RELATED பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்