×

இந்தியாவுடன் இணைந்த பிறகு ஜம்மு காஷ்மிருக்கு எந்த சிறப்பு அந்தஸ்து கிடையாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: இந்தியாவுடன் இணைந்த பிறகு ஜம்மு காஷ்மிருக்கு எந்த சிறப்பு அந்தஸ்து கிடையாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மாநிலத்தில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக செய்யப்பட்ட தற்காலிக ஏற்பாடுதான் சட்டப்பிரிவு 370 என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.

The post இந்தியாவுடன் இணைந்த பிறகு ஜம்மு காஷ்மிருக்கு எந்த சிறப்பு அந்தஸ்து கிடையாது: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,India ,Supreme Court ,Delhi ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...