×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

துலாம், மகரம், மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்கள்: ஞாயிறு மற்றும் திங்கட் கிழமை நாட்களில் சரபேஸ்வரருக்கோ அல்லது நரசிம்மருக்கோ வஸ்திரம் வைத்து வழிபாடு செய்தால் உங்களுக்கு நற்பலன்கள் உண்டாகும்.

விருச்சிகம், கும்பம், ரிஷபம் மற்றும் சிம்மம் ராசிக்காரர்கள்: செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன்களும் தனவரவும் ஏற்படும்.

தனுசு, மீனம், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள்: வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் கருப்பண்ண சுவாமியை வழிபாடு செய்தால் நற்பலன்கள் உண்டாகும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags : Sarabesvara ,Dinakaran ,
× RELATED பாதுகையின் பெருமை