×

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு நிவாரணத்துக்காக மதிமுக, தி.க சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அளிப்பு

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதிக்கு மதிமுக , தி.க. சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வைகோ, கி.வீரமணி வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை தி.க.தலைவர் கி.வீரமணி வழங்கினார்.

The post மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு நிவாரணத்துக்காக மதிமுக, தி.க சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அளிப்பு appeared first on Dinakaran.

Tags : Madhyamik ,DK ,CHENNAI ,MDMK ,D.K. ,Vaiko ,K.Veeramani ,Madhyamk ,T.K. ,Dinakaran ,
× RELATED சமச்சீரான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து