×

எண்ணூர் முகத்துவாரம் – காசிமேடு வரை 20 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பரவிய எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரம்

சென்னை: எண்ணூர் முகத்துவாரம் – காசிமேடு வரை 20 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பரவிய எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எண்ணூர் பகுதிகளில் தொழிற்சாலைகளில் உள்ள கழிவு எண்ணெய், எண்ணூர் குடியிருப்பு பகுதி, பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலையில் கலந்து பாதிப்பு ஏற்பட்டது. கொசஸ்தலை ஆற்றில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகளை அகற்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

The post எண்ணூர் முகத்துவாரம் – காசிமேடு வரை 20 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பரவிய எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Ennore mouth ,Kasimedu ,CHENNAI ,Dinakaran ,
× RELATED யார் பெரிய ரவுடி என்பதில் மோதல்...