×

செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட்டதை அடுத்து, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருப்பு

சென்னை: செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட்டதை அடுத்து, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். ஒரே நேரத்தில் அதிக மக்கள் குவிந்துள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால், சென்னை கடற்கரையில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.

The post செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட்டதை அடுத்து, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chennai beach ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே...