×

ஒடிசா, ஜார்க்கண்டில் வருமான வரித்துறை கைப்பற்றிய பணம் ரூ.400 கோடியை தாண்டும் என தகவல்

ஒடிசா: ஒடிசா, ஜார்க்கண்டில் வருமான வரித்துறை கைப்பற்றிய பணம் ரூ.400 கோடியை தாண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த மதுபான தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு நடந்து வருகிறது. 3 நாட்களாக நடந்த வருமான வரி சோதனையில் கட்டுக் கட்டாக பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post ஒடிசா, ஜார்க்கண்டில் வருமான வரித்துறை கைப்பற்றிய பணம் ரூ.400 கோடியை தாண்டும் என தகவல் appeared first on Dinakaran.

Tags : tax ,Odisha ,Jharkhand ,Income Tax Department ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி வணிகவரித்துறை புதிய...