×

தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

இடுப்பு எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ், அறுவைசிகிச்சைக்குப் பிறகு நன்கு குணமடைந்து வருகிறார் எனவும் அவரது உடல்நிலை சீராக உள்ளது எனவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Former ,Telangana ,Chief Minister ,K. Chandrasekhara Rao ,Telangana Former ,
× RELATED 200 யூனிட் இலவச மின்சாரம், ₹500க்கு சமையல்...