×

4 மாவட்ட ஆட்சியர்களுடன் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஆலோசனை

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 மாவட்டங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை என ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

The post 4 மாவட்ட ஆட்சியர்களுடன் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Finance Secretary ,Udayachandran ,Chennai ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில்...