×

மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூரில் 3 பேர் உயிரிழப்பு; 16 பேர் காயம்

திருவள்ளூர்: மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூரில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர். 2,148 கால்நடைகள் உயிரிழந்துள்ளன; மாவட்டம் முழுவதும் 10,893 குடிசைகள் சேதமடைந்துள்ளன. 709 மின் கம்பங்கள் சேதம்; சேதமடைந்த 61 மின்மாற்றிகள் சரிசெய்யப்பட்டுள்ளன; 47 தரைப்பாலங்கள் உடைந்துள்ளன. இதுவரை 5 நிவாரண முகாம்களில் 519 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

The post மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூரில் 3 பேர் உயிரிழப்பு; 16 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Mikjam ,
× RELATED டிரைவர் தூக்கிட்டு தற்கொலை