×

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் திங்களன்று கல்லூரிகள் திறக்கப்படும்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் திங்களன்று கல்லூரிகள் திறக்கப்படும். கல்லூரிகளை திறக்கும் முன்பு 20 வகையான அறிவுறுத்தல்களை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

The post மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் திங்களன்று கல்லூரிகள் திறக்கப்படும்: உயர்கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mikjam ,Storm ,Higher ,Department ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...