×

துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் லிஃப்ட்-சுவர் இடையே சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் லிஃப்ட்-சுவர் இடையே சிக்கி தொழிலாளி உயிரிழந்தார். பொருட்கள் ஏற்றிச் செல்லு லிஃப்டில் ஏறி மேல் தளத்துக்குச் தொழிலாளி ஸ்ரீநாத் சென்றுள்ளார். லிஃப்டில் சென்றபோது கீழே விழுந்த ரசீதை எடுக்க குனிந்தபோது அருகில் இருந்த சுவருக்கு நடுவே சிக்கி பலியானார். லிஃப்டில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர், மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் லிஃப்ட்-சுவர் இடையே சிக்கி தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Porapakkam ,Chennai ,Deraipakkam, Chennai ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...