×

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.மகுவா மொய்த்ராவை பதவிநீக்கம் செய்ய தீர்மானம்

டெல்லி : திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. மகுவா மொய்த்ராவை பதவி நீக்கும் தீர்மானத்தை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற புகாரில் மகுவா மொய்த்ராவுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

The post திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.மகுவா மொய்த்ராவை பதவிநீக்கம் செய்ய தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Trinamool Congress ,Makuwa Moitra ,Delhi ,Trinamool Congress M.P. ,Lok Sabha ,Magua Moitra ,Magua… ,Trinamul Congress ,Dinakaran ,
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச்...