×

சென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது!

சென்னை: சென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. சென்னை கீழ்பாக்கம், அரும்பாக்கம், செனாய் நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த மழை கொட்டித் தீர்த்த சில நாட்களுக்கு பிறகு இன்று லேசான மழை பெய்து வருகிறது.

 

 

The post சென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Keelpakkam ,Arumbakkam ,Senai Nagar ,
× RELATED ஒரே நாளில் பைக், செல்போன் பறித்த ரவுடி, வழிப்பறி கொள்ளையன் கைது