×

சொல்லிட்டாங்க…

நகரில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டி தெலங்கானாவை நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் முதலிடத்துக்கு உருவாக்குவேன். :- முதல்வர் ரேவந்த் ரெட்டி
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ. பெற்ற வெற்றிக்கு எந்த தலைவரும் காரணம் இல்லை. அணி உணர்விற்குதான் பெருமை சேரும். :- பிரதமர் மோடி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Telangana ,Revant Reddy ,
× RELATED 10 நாட்களில் 2வது விபத்து: தெலங்கானா...