×

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நியாய விலைக் கடைகளுக்கும் நாளை (டிச. 08) பணி நாளாக அறிவிப்பு

சென்னை: மிக்ஜாம் புயலால் பத்திக்கப்பட்ட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் நாளை (டிச. 08) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நியாய விலைக் கடைகளுக்கும் நாளை (டிச. 08) பணி நாளாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Fair price shops ,Chennai ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,Price Shops ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்க கோரிக்கை