×

செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chengalpattu district ,Chengalpattu ,Pallavaram ,Tambaram ,Vandalur ,Tiruporur ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில்...