×

இலங்கை கடற்படை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேருக்கு டிச.21 வரை நீதிமன்ற காவல்..!!

கொழும்பு: இலங்கை கடற்படை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேருக்கு டிச.21 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்ற உத்தரவையடுத்து 13 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை டிச.20 வரை நீதிமன்ற காவலில் வைக்க மன்னார் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

The post இலங்கை கடற்படை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேருக்கு டிச.21 வரை நீதிமன்ற காவல்..!! appeared first on Dinakaran.

Tags : Pudukottai District ,Sri Lankan Navy ,Colombo ,
× RELATED மீனவர்களுக்கு சிறை.. கச்சத்தீவு...