×

என்னை மோடிஜி என்று அழைக்க வேண்டாம், மோடி என்று அழைத்தால் போதும்: பிரதமர் மோடி

டெல்லி: என்னை மோடிஜி என்று அழைக்க வேண்டாம், மோடி என்று அழைத்தால் போதும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோடிஜி என அழைப்பது மக்களிடம் இருந்து என்னை அந்நியப்படுத்துவது போல் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

The post என்னை மோடிஜி என்று அழைக்க வேண்டாம், மோடி என்று அழைத்தால் போதும்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modiji ,Modi ,PM Modi ,Delhi ,Narendra Modi ,Modi.… ,Dinakaran ,
× RELATED சர்ச்சைப் பேச்சுகளை தவிர்க்க...