×

தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் ரேவந்த் ரெட்டி..!!

தெலுங்கானா: தெலுங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். ஐதராபாத்தில் நடைபெற்று வரும் விழாவில் தெலுங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றார். ரேவந்த் ரெட்டிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

The post தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் ரேவந்த் ரெட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Revant Reddy ,Chief Minister ,Telangana ,Hyderabad ,
× RELATED ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,...