×

நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு அருகே காட்டெருமையை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 3 பேர் கைது..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு அருகே காட்டெருமையை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அக்டோபர் 19ல் காட்டெருமையை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய ஷிபு, சதீஷ், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு அருகே காட்டெருமையை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Kunta forest ,Nilgiris district ,Nilgiris ,Kunta Forest Reserve ,Dinakaran ,
× RELATED பெரிய, சிறிய வெங்காயம் விலை குறைந்தது