×

குளத்தில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அருகே குளத்தில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நரபாக்கம் கிராமத்தில் குளத்தில் மூழ்கி 8ம் வகுப்பு மாணவர்கள் ஆனந்தன் (13), தேவராஜ் (13) ஆகியோர் பலியாகினர்.

The post குளத்தில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Thirukkalukunram ,Narabakkam ,
× RELATED செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில்...