×

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 18ம் தேதி வரை கால அவகாசம் : அமைச்சர் தங்கம் தென்னரசு!!

சென்னை : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 18ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் பாதித்த 4 மாவட்டங்களிலும் அபராதம் இன்றி மின்சாரம் செலுத்தலாம் என்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

The post சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 18ம் தேதி வரை கால அவகாசம் : அமைச்சர் தங்கம் தென்னரசு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,Minister Gold South Rasu ,Chengalpattu Districts ,
× RELATED டிரைவர் தூக்கிட்டு தற்கொலை