×

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து 12 பாஜக எம்.பி.க்கள் ராஜினாமா..!!

சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து 12 பாஜக எம்.பி.க்கள் ராஜினாமா செய்தனர். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் வெற்றி பெற்ற 12 பாஜக எம்.பி.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல், ரேணுகா சிங், மகந்த் பாலநாத் உள்ளிட்டோர் ராஜினாமா. அருண் சாவ், கோமதி சாய், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கிரோடிலால் மீனா, ராகேஷ் சிங், உதய் பிரதாப், தியாகுமாரி ஆகிய 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். பதவியை ராஜினாமா செய்த 12 பேரில் 5 பேர் மத்திய பிரதேச எம்.பி.க்கள் ஆவர்.

The post சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து 12 பாஜக எம்.பி.க்கள் ராஜினாமா..!! appeared first on Dinakaran.

Tags : BJP MLAs ,Chennai ,Chhattisgarh, ,Madhya Pradesh, Rajasthan ,BJP ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...