×

தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை காங்கிரஸ் குறைகூறுகிறது : ஒன்றிய அமைச்சர்

டெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு அரசியலமைப்பு மீது நம்பிக்கை இல்லை என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் தோல்விக்கு பிறகு தோல்விக்கான காரணத்தை காங்கிரஸ் ஒருபோதும் சிந்திப்பதில்லை என்றும் தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை காங்கிரஸ் குறைகூறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை காங்கிரஸ் குறைகூறுகிறது : ஒன்றிய அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Congress ,Union minister ,Delhi ,Anurag Thakur ,Congress party ,Dinakaran ,
× RELATED திமுகவுடன் தொகுதிப் பங்கீடு...